ஒருவரையே திருமணம் செய்து ஒரே படுக்கையில் தங்கள் முதலிரவை நடத்திய இரட்டை சகோதரிகள்






ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை  சகோதரிகள் அண்ணா மற்றும் லூஸி டெசெனிக்9 வயது 28) இவர்களுக்கு  தாங்கள் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாமல் இருக்க ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் வாழ்ந்து வந்தனர்.சமீபத்தில் இவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் பைமி ( வயது 31) என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இவர்மெக்கானிக் தொழில் செய்து வந்தார்

சகோதரிகள் இருவரும்  ஒரே படுக்கையில் தங்கள் முதலிரவை நடத்தியதாக வுமன்ஸ் டே என்ற ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்தனர்.இந்த பேட்டி கடும் சர்ச்சையை அங்கு ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை சகோதரிகள் தங்கள் அழகை மெருகேற்றுவதற்காக  150 ஆயிரம் பவுண்ட் வரை  செலவழித்து உள்ளனர்.இந்த சகோதரிகளின் கணவர் இருவரையும் மிகவும் அன்பாக வைத்துக்கொள்வதாகவும்இருவரும் ஒரே கணவருடன் ஒற்றுமையாக வாழ்வதாகவும் இருவருக்கும் இடையே எவ்வித பேதமும் சர்ச்சையும் இன்றி தங்கள் வாழ்க்கை இனிமையாக செல்வதாகவும் அவர் மேலும் தங்கள் பேட்டியில் கூறியுள்ளனர்.